குடிநீர் தொட்டியை பராமரிக்க வேண்டும்

Update: 2024-04-07 17:13 GMT

திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்குள் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. பஸ் பயணிகளுக்கு பயனுள்ளதாக உள்ள இந்த குடிநீர் தொட்டி சரியாக பராமரிக்கப்படவில்லை. அதைப் பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினோத்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்