குடிநீர் தொட்டி பழுது

Update: 2024-05-19 17:08 GMT

குடியாத்தம் நகரம் 14-வது வார்டு ஆர்.எஸ்.நகர் பகுதியில் ஒரு குடிநீர் தொட்டி பழுதாகி 2 வருடமாகிறது. அதை சரி செய்யாமல் வைத்துள்ளனர். குடிநீர் தொட்டியை பழுது நீக்கி குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-செல்வகுமார், குடியாத்தம்.

மேலும் செய்திகள்