குடிநீர் தொட்டி பழுது

Update: 2023-12-24 16:50 GMT

திருப்பத்தூர் அருகே குறும்பகேரியில் திருப்பத்தூர் செல்லும் சாலையோரம் ஒரு குடிநீர் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டியை முறையாமல் பராமரிக்காமல் பழுதடைந்துள்ளது. அதை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்