குடிநீர் தொட்டி பழுது

Update: 2023-07-26 17:22 GMT

கலவை தாலுகா அப்பாதுரைபேட்டை குளத்துமேடு அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது. அதை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அந்தக் குடிநீர் தொட்டியை இடித்து விட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும்.

-சதிஷ், கலவை. 

மேலும் செய்திகள்