குடிநீர் தொட்டி பழுது

Update: 2023-02-26 16:28 GMT

கே.வி.குப்பம் தொகுதியில் முடினாம்பட்டு கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகில் ஒரு சிறு மின்விசை குடிநீர் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி பழுதடைந்து 3 ஆண்டுக்கும் மேல் ஆகிறது. இதுநாள் வரை சரி செய்யவில்லை. ஊராட்சி மன்ற தலைவரிடமும், கவுன்சிலரிடமும் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கோடைக்காலம் வர உள்ளது. மக்கள் நலன் கருதி சிறு மின்விசை தொட்டியை பழுது நீக்கி குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், முடினாம்பட்டு. 

மேலும் செய்திகள்