ஏலகிரிமலையில் புத்தூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்துள்ளது. அந்தக் குடிநீர் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் ெதாட்டியை சீரமைப்பார்களா?
-எஸ்.ரவிக்குமார், நிலாவூர்.