குடிநீர் தொட்டி குழாய் உடைப்பு

Update: 2023-07-05 17:04 GMT

ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் குடிநீர் தொட்டியின் குழாய் உடைந்து, வீணாக தண்ணீர் வெளியேறி தெருவில் ஓடுகிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் தண்ணீர் தொட்டி குழாயை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன், ஆம்பூர்.

மேலும் செய்திகள்