ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டி

Update: 2023-06-14 17:59 GMT

ஜோலார்பேட்டைைய அடுத்த புதுப்பேட்டை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி பழுதடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் முன்பே, அதை உடனடியாக சீர் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-ர.சந்தோஷ்அரி, ஆத்துமேடு, புதுப்பேட்டை.

மேலும் செய்திகள்