குடிநீர் தொட்டி சேதம்

Update: 2024-06-02 19:39 GMT

திருப்பத்தூர் அருகில் கொட்டாவூரில் உள்ள குடிநீர் தொட்டி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமாகி உள்ளது. குடிநீர் தொட்டிைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், கொட்டாவூர்.

மேலும் செய்திகள்