கலவையை அடுத்த அகரம் கிராமத்தில் உள்ள ஒத்தவாடை வீதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்கள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் உள்ளன. அந்தத் தொட்டி எப்போது விழும் எனத் தெரியவில்லை. இதுகுறித்து திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை தெரிவிக்கப்பட்டது. சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-கணேசன், கலவை.