குடிநீர் தொட்டி சேதம்

Update: 2022-12-18 12:41 GMT

வாணியம்பாடியை அடுத்த காதர்பேட்டை அருகில் நியூடெல்லி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விசை தொட்டி உடைந்து கிடக்கிறது. இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.

-சலீம் பாஷா, நியூடெல்லி, வாணியம்பாடி.

மேலும் செய்திகள்