குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-01-29 16:17 GMT

திருப்பத்தூர் நகராட்சி 31-வது வார்டு அவ்வை நகர் பகுதியில் தெருவிளக்குகள் இல்லாமல் இருட்டாக உள்ளது. அதேபோல் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

-டி.டி.சி.சங்கர், கவுன்சிலர், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்