ஆரணி ஊராட்சிக்கு உட்பட்ட மொழுகம்பூண்டி கிராமத்தில் வண்டிமேட்டு தெருவில் சிறு மின் விசை குடிநீர் தொட்டி உள்ளது. அதைச் சுற்றிலும் பாசி படிந்து, துர்நாற்றம் வீசுகிறது. அங்கு எப்போதும் தண்ணீர் தேங்கி உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரத்தன்சிங், மொழுகம்பூண்டி.