குடிநீர் குழாயில் பழுது

Update: 2022-09-02 17:25 GMT

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் உள்ள 1-வது வார்டு பகுதியில் குடிநீர் குழாய் பல இடங்களில் பழுதடைந்துள்ளது. அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்வார்களா?

-அருண்.கோ, வாணியம்பாடி.

மேலும் செய்திகள்