ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை கிராமம் பட்டரை ஏரியில் உள்ள குடிநீர் குழாய் சேதம் அடைந்துள்ளது. அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.
-வேலன், ராணிப்பேட்டை.