குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2024-04-28 16:45 GMT

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு மக்து மரைக்காயர் தெருவில் கடந்த 3 மாதங்களாக 2 இடங்களில் குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கந்தன், வந்தவாசி. 

மேலும் செய்திகள்