வேலூர் சத்துவாச்சாரியில் ஆர்.டி.ஓ. சாலையில் இருந்து சவுத் நியூ செல்லும் வழியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து தண்ணீர் பீறிட்டு எழுகிறது. குழாய் உடைப்பை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்தாஸ், வேலூர்.