குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-12-24 17:10 GMT

வேலூர் பாகாயத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.சீனி, வேலூர். 

மேலும் செய்திகள்