வேலூர் கோர்ட்டு அருகே சவுத் அவென்யூ சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சாலை பணிகள் முடிக்கப்பட்டு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலையின் கீழ்பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சண்முகம், வேலூர்.