குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-07-12 18:04 GMT

பேரணாம்பட்டு வீ.கோட்டா ரோடு சந்திப்பு அம்பேத்கர் சவுக்கு பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்கள் ஆகிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்