குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-06-28 17:17 GMT

ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு தண்ணீர் தெருவில் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாயை சீர் செய்து, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

-சந்துரு, ஆம்பூர்.

மேலும் செய்திகள்