திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது சின்னகல்லபாடி. அங்குள்ள மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் ெசய்யப்படுகிறது. ஒரு வளைவு பகுதியில் கடந்த சில மாதங்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. குடிநீர் வீணாவதை தடுக்க உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும்.
-சிவா, சின்னகல்லபாடி.