குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-03-29 15:48 GMT

வேலூர் பாகாயம் பஸ் நிலையம் அருகில் மேட்டு இடையம்பட்டி ரோடு தொடக்கத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. ஒருமாதம் ஆகியும் சீரமைக்காமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்ய முன் வர வேண்டும்.

குடிநீர் குழாய் உடைப்பு-எஸ்.சீனி, பாகாயம்.

மேலும் செய்திகள்