வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே கோசாலை உள்ளது. இங்கு நுழைவு கேட் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கோபால், கஸ்பா.