குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2022-09-26 17:08 GMT

ஏலகிரிமலை அத்தனாவூர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் இணைப்பு குழாய் உடைந்த நிலையில் உள்ளது. இதை சரி செய்ய அப்பகுதி பொதுமக்கள் புகார் கொடுத்தும் இது வரை சரி செய்யவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, உடைந்த குழாயை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-இளங்கோ, அத்தனாவூர்.

மேலும் செய்திகள்