குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீர்

Update: 2023-07-23 12:53 GMT

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது தச்சம்பட்டு. அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. கல்லேரி செல்லும் சாலை வளைவு பகுதியில் குழாய் உடைந்து கடந்த சில வாரங்களாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமான குழாயை சீரமைக்க வேண்டும்.

-சிவா, தச்சம்பட்டு. 

மேலும் செய்திகள்