சாலையில் ஓடும் தண்ணீர்

Update: 2023-02-08 16:49 GMT

வேலூர் புதிய மீன் மார்க்கெட் பகுதியில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் பழைய பைபாஸ் சாலை ஓரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்கி நிற்கிறது. குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்பாபு, வேலூர்.

மேலும் செய்திகள்