செய்யாறு தாலுகா மேல்சீசமங்கலம் மதுரா சோழம்பட்டு கிராமத்தில் பல மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.
-எஸ்.சரவணன், மேல்சீசமங்கலம்.