வீணாக வெளியேறும் குடிநீர்

Update: 2025-07-13 19:32 GMT

வாணியம்பாடி கச்ேசரி சாலையில் சினிமா தியேட்டர் அருகில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லட்சுமணன், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்