வேலூர் ஆற்காடு சாலையில் கிரவுன் தியேட்டர் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் வீணாக வெளியேறி சாலையோரம் தேங்குகிறது. உடைந்த குடிநீர் குழாய்யை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜெயவேல்முருகன், வேலூர்.