வீணாக செல்லும் குடிநீர்

Update: 2025-06-01 18:37 GMT

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சி.எம்.சி. காலனி மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் சாலையோரம் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாய்யை சரி செய்ய வேண்டும்.

-மணிவண்ணன், வேலூர்.

மேலும் செய்திகள்