வீணாக வெளியேறும் குடிநீர்

Update: 2022-08-11 13:37 GMT

ஏலகிரிமலையில் கோட்டூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள ஆழ்துளை கிணறு, சிறு மின்விசை தொட்டி சேதமடைந்து, கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. வீணாக வெளியேறும் குடிநீரை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்விர வேண்டும்.

இளங்கோ.  அத்தனாவூர்.

மேலும் செய்திகள்