வேலூர் ஓட்டேரியில் இருந்து சிவில் சப்ளை குடோனுக்கு செல்லும் தெருவில் பெரிய குடிநீர் குழாய் உள்ளது. அந்தக் குழாயின் இணைப்பு பகுதியில் வெகு நாட்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் தெரு பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை குட்டையாகக் காணப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்ேவாா் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வீணாக செல்லும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலவன்,வேலூர்.