வேலூர் பாகாயம் போலீஸ் நிலையம் எதிரே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதன் மூலம் குடிநீர் வெளியேறி சாலையோரம் வழிந்தோடுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
-சீனிமுகம்மது, பாகாயம்.