புதுவை முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் வைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.