ஏரி நீர் மாசடைகிறது

Update: 2026-02-01 12:16 GMT

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே கசப்பேரி உள்ளது. இதில் ஏரியின் தெற்கு பகுதியில் சின்னப்பம்பட்டியில் இருந்து இளம்பிள்ளை செல்லும் சாலை செல்கிறது. இங்குள்ள பாலத்தில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த இறைச்சிக்கடை வைத்திருப்பவர்கள் கோழி கழிவுகளையும், பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டுகிறார்கள். இதனால் ஏரிநீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்