திறந்து கிடக்கும் குடிநீர் தொட்டிகள்

Update: 2026-02-01 12:27 GMT

வீரவநல்லூர் பேரூராட்சியில் உள்ள குடிநீர் தொட்டிகள் திறந்த நிலையில் இருப்பதால், அதில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகின்றன. எனவே குடிநீர் தொட்டிகளை முறையாக மூடி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்