கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சின்னப்பனேரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதி பராமரிக்கப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. எனவே சின்னபனேரி தண்ணீர் முறையாக செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.