மெஞ்ஞானபுரம் அருகே இலங்கநாதபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தூண்களின் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் எந்த நேரமும் குடிநீர் தொட்டி சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு புதிதாக கட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.