ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை கூட்ரோடு பகுதியில் 6 மாத காலமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறுகிறது. குழாயில் இருந்து வெளியேறும் குடிநீர் அப்பகுதியில் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நித்தியானந்தம், காரை.