சுவரோடு ஒட்டிய அடிபம்பு

Update: 2023-11-19 16:51 GMT

வேலூர் சத்துவாச்சாரி சவுத் அவென்யூ சாலையில் சமரச மையத்தை அடுத்த ஆழ்துளை குழாய் அருகில் சுவர் கட்டப்பட்டு உள்ளது. அந்தச் சுவரை ஒட்டிய நிலையில் ஆழ்துளை குழாய் அடிபம்பு பயனற்ற நிலையில் உள்ளது. அந்த அடிபம்பை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-மோகன்ராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்