திருப்பத்தூர் அருகே அமாவாசை குருமன்ஸ் வட்டம் பகுதியில் 2 அடிபம்புகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பகுதி மண்ணில் புதைந்தவாறு உள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அடிபம்புகளை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?
-புஷ்பராஜ், திருப்பத்தூர்.