திருப்பத்தூர் காந்திபுரம் பகுதியில் 2 அடிபம்புகள் மண்ணில் புதைந்த நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதவாறு உள்ளன. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீருக்கு சிரமப்படுகின்றனர். எனவே அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரசேகர், திருப்பத்தூர்.