கண்ணமங்கலம் சந்தைமேட்டில் பயன்பாட்டில் இல்லாத பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அந்தத் ெதாட்டி ஆபத்தான நிலையில் உள்ளது. அதை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
-சிவானந்தம், கண்ணமங்கலம்.