வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 2 இடங்களில் பொது மக்களுக்காக குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த 2 தொட்டிகளும் பயன்படாத நிலையில் உள்ளன. தொண்டு நிறுவனங்கள் அமைத்த இந்தக் குடிநீர் தொட்டிகளை சரி செய்து பொதுமக்களும், நோயாளிகளும் பயன்படும் வகையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?
-முத்து, வாணியம்பாடி.