கே.வி.குப்பம் தாலுகா ஆலங்கநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி எதிரே ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிபம்பு உள்ளது. அது, பழுதடைந்து பயன்பாடற்ற நிலையில் இருக்கிறது. இதை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமாரவேலன், ஆலங்கநேரி.