பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டி

Update: 2026-06-14 19:35 GMT

திருப்பத்தூர் அருகே பாரண்டபள்ளி பயணிகள் நிழற்கூடம் பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று இருந்தது. அதை, அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். தற்போது குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலச்சந்திரன், பாரண்டபள்ளி.

மேலும் செய்திகள்