திருப்பத்தூர் அருகே செல்லரப்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. அந்தத் தொட்டியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
-சிவக்குமார், திருப்பத்தூர்.