பயன்பாடற்ற குடிநீர் தொட்டி

Update: 2025-06-01 19:18 GMT

திருப்பத்தூர் அருகே ஆதியூரில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆனந்தன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்