பயன்பாடில்லாத குடிநீர் தொட்டிகள்

Update: 2024-02-04 17:36 GMT

திருப்பத்தூரை அடுத்த கதிரிமங்கலத்தில் 2 இடங்களில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளன. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அந்தக் குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்